மராட்டியத்தில் காவி கொடி ஏற்றுவதை தடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் யூனூஸ் ஷேக் மீது தாக்குதல்மராட்டிய மாநிலம் லத்தூரில் ‘‘சிவாஜி ஜெயந்தி’’யை கடந்த 19–ந் தேதி கொண்டாடினார்கள். அப்போது பங்கான் என்ற கிராமத்தில் சில இளைஞர்கள் காவி கொடி ஏற்ற முயன்றனர். இதை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் யூனூஸ் ஷேக் மற்றும் போலீஸ்காரர் அலஸ்கர் தடுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் போலீசார் இருவரையும் தாக்கினார்கள். காவி கொடியை ஏந்தியபடி இரு போலீஸ்காரர்களையும் தெரு தெருவாக அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அந்த கிராமத்தை சேர்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.Doc i
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.