எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்!நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..

கொத்தமல்லி கீரை-       மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.

அரைக்கீரை-                    நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

வள்ளாரை –                    நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை-                மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை –               பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கன்னி –     இரத்தம் விருத்தியாகும்.

தர்ப்பைப் புல்: –              இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை:-                  மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை:          பொரியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.

சிறுகீரை:                       நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை- :         இருமல் குணமாகும்

புதினா கீரை:-                மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.