அயோத்தியில் ராமர் கோயில்: உச்ச நீதிமன்றத்தில் சுவாமி புதிய மனுஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட உத்தரவிடக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

சாலை அமைப்பது போன்ற பொதுப் பணிகளை மேற்கொள்வதற்காக மசூதிகளை வேறு இடத்துக்கு மாற்றுவது என்பது இஸ்லாமிய நாடுகளில் நடைமுறையாகவே இருந்து வருகிறது.
ஆனால், இந்தியாவில் ஓரிடத்தில் கோயில் கட்டப்பட்டுவிட்டால் அதன் பிறகு அதில் கைவைக்கும் வழக்கம் கிடையாது. எனவே ராமஜென்மபூமியில் முன்பு ராமர் கோயில் இருந்தது உண்மை. எனவே, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், அயோத்தி விவகாரத்தை ஏற்கெனவே விசாரித்து வரும் அமர்வுக்கு இந்த மனுவை மாற்றி உத்தரவிட்டார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.