உலகில் ஒரே தீவிரவாத நாடு இஸ்ரேல் : யூத மதத்தை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் அலோனி ஆவேசம்…..!!இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தீவிரவாதத்தோடு தொடர்புப்படுத்தி உலகளாவிய ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இஸ்ரேலை சார்ந்த பிரபல தயாரிப்பாளர் அலோனி இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கனை முன்வைத்துள்ளார்.

 

ஜெர்மனியில் நடைபெற்ற சினிமா தொடர்பான நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய அவர் உலகம் முழுவதும் தீவிரவாதத்தை பற்றி பேசி வருகின்றனர். உலகில் ஒரே ஒரு தீவரவாத நாடு என்றால் அது இஸ்ரேல் மட்டுமே என கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

இஸ்ரேல் தீவிரவாதத்தை வளர்க்கும் நாடு என்பதை உலகம் அறிந்திருந்தாலும் அந்த உண்மையை இஸ்ரேலை சேர்ந்த ஒரு பிரபல யூதரே அம்பலப்படுத்தி இருப்பது இஸ்ரேலை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.