இந்திய கைப்பந்து அணியில் விளையாடவுள்ள அதிரை சேர்ந்த ஆகிப்!அதிரை புதுமனைத்தெருவைச் சேர்ந்த K.M. முஹம்மத் முஹைத்தீன் அவர்களின் மகன் ஆகிப் அஹமத் (வயது 17). இவர் திருச்சி MAM பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இந்திய கைப்பந்து அணியில் விளையாட பூட்டான் நாட்டிற்கு சென்றுள்ளார். இப்போட்டியானது வரும் சனி மற்றும் ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது.

அதிரையைச் சேர்ந்த இளம் வீரருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததில் அதிரை மக்களுக்கு முற்றிலும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இளம் வீரரான ஆகிப் அஹம்த் அவருக்கு  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

தகவல்: அதிரை ஜுபைர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.