இன்று முதல் போக்குவரத்து போலீஸாருக்கு லெமன் ஜூஸ்.. ஜெ. உத்தரவு



தமிழகத்தில் கோடை காலத்தில் கடும் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்துக் காவல்துறையினருக்கு எலுமிச்சம் பழ ஜூஸ் தருமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இன்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. வழக்கமாக மார்ச் மாதத்திலிருந்துதான் வெயில் கொளுத்தும். ஆனால் தற்போது இப்போதே வெயில் ஆரம்பித்து விட்டதால் இன்றே அதைத் தொடங்க உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.