சட்டப்பேரவை தேர்தல்: தயாராகிறது திருவாரூர்கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரிப்புகளில் மட்டும் அல்ல; தொகுதி ஒதுக்கீட்டுப் பேச்சுவார்த்தைகளிலும் முன்னணியில் இருக்கிறது திமுக.

12 முறை சட்டப்பேரவை உறுப்பினராக வென்றிருக்கும் கருணாநிதி தங்கள் தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என்று ஏகப்பட்ட உடன்பிறப்புகள் விருப்ப மனு போட்டிருக்கிறார்களாம்.

பிரச்சார வசதிக்காக சேப்பாக்கத்தையே தேர்ந்தெடுக்கலாம் என்று பலரும் சொல்ல, கருணாநிதியின் பார்வையோ சொந்த மண்ணில் இருக்கிறது என்கிறார்கள். திருவாரூர் தயாராகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.