முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் பள்ளி முன் பகுதி இடித்த பின்பு..வீடியோ இணைப்பு.முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் பள்ளி முன் பகுதி இடிக்கபட்டதால் இன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இன்று தேர்வு இருந்ததால் அவர்களுக்கு மட்டும் மாற்று வழியில் பள்ளி சென்று வர அனுமதிக்கப்பட்டார்கள்.தேர்வு முடிந்து பகல் 12 மணியோடு மாணவிகள் வீடு திரும்பினர்.

பள்ளியின் முகப்பு இடிக்கப்பட்ட செய்தியறிந்து ஆண்களும் பெண்களும் வேதனையோடு வந்து பார்த்து செல்கின்றனர்.

 

வீடியோவைக்காண.....

https://www.facebook.com/513672162125841/videos/557634137729643/
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.