சவூதியில் நேற்று பா.ஜ.பிரமுகர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்!தமிழ்நாடு விருத்தாச்சலத்தை சார்ந்த ‪#பாஜக_தொண்டர்‬ ரவி குமார் என்ற சகோதரர் நேற்று சவுதியில் மஹ்ரிப் தொழுகையின் பின்பு இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு தன் பெயரை உமர் என்று மாற்றிக்கொண்டார்
மாஷா அல்லாஹ்.

அவருடன் இணைந்து நிற்க்கும் அவர் நண்பரும் ஒரு வருடத்திற்க்கு முன்பு இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு பெயரை முஹம்மது ஷமீர் என்று மாற்றிக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

இருவரது இம்மை மறுமை வாழ்வு சிறப்படைய துஆ செய்யுங்கள்

[gallery columns="1" size="large" ids="32045,32046,32047"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.