இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தந்த முத்துப்பேட்டை மாணவன் சல்மான் பார்ஷி 

INDO- BUTAN RURAL GAME -2015,2016.
இந்தியா - பூட்டான் கை பந்து போட்டியில், வெற்றி பெற்று  தங்ககோப்பையை வென்று  இந்தியாவிற்கு பெருமை சேர்த்து  தந்த  முத்துப்பேட்டை மாணவன்

" D. சல்மான் பார்ஷி ",   S/o தமீம் அன்சாரி , (மேக்ஸ் ஜுவல்லரி),

முத்துப்பேட்டை.தவபுதல்வனை  வாழ்த்துவோம். வெற்றி பெருவோம் ,  நம்  சமுதயத்திற்கும்,   நம்  ஊருக்கும்,  நம் நாட்டுக்கு  பெறுமையை  சேர்ப் போம்.   

எங்களுடைய வாழ்த்துக்கள்  என்றென்றும்.....

[gallery columns="1" size="large" ids="31956,31952,31953,31951,31950"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.