பாகிஸ்தான் சாதனை முற்றிலும் சூரிய மின்சக்தியில் இயங்கும் உலகின் முதல் பாராளுமன்றம்உலகில் முதன்முதலாக முழுவதும் சூரிய மின்சக்தியை மட்டும் பயன்படுத்தும் நாடாளுமன்றம் என்ற பெருமையை பாகிஸ்தான் பாராளுமன்றம் பெற்றுள்ளது.

2014-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டமானது இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சீனா 55 மில்லியன் டாலர் நிதி உதவியோடு பாராளுமன்றக் கட்டடம் முழுவதும் சூரிய மின்சக்தி வசதி செய்யப்பட்டுள்ளது.

இன்று இஸ்லாமாபாத்தில் நடந்த எளியமையான விழாவில் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்த வசதியைத் தொடக்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய பிரதமர் ஷெரீப் ”பொதுத்துறை அலுவலகங்களும், தானியார் நிறுவனங்கலும் இதனை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு சூரிய மின்சக்திக்கு மாற வே‌ண்டும். மேலும் இந்த திட்டம் பாகிஸ்தான் – சீனாவுக்கு இடையிலான உறவை வெளிப்படுத்துவதாக உள்ளது” என்று தெரிவித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.