பாலஸ்தீன தாயின் நீண்டநாள் கனவு நிறை வேறியது : ஈமானை பிரதிபலிக்கும் நிகழ்வு..!பாலஸ்தீன் காஸா பகுதியில் சார்ந்த ஒருபெண் பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிர்த்து வந்தால் அந்த
தாய். பல ஆண்டுகள் கடந்தது அவளுக்குஅழகான ஒரு ஆண் குழந்தையும் பிறந்ததுமகிழ்ச்சியில் எல்லைக்கே சென்று விட்டாள்
எல்லா புகழும் இறைவனுக்கே.

 

மூன்று மாதங்கள் கழித்த பிறகு இஸ்ரேலியஇராணுவம் காஸா பிரதேசத்தை தரைவழியாகவும், வான்வழியாகவும் பேரழிவுதரும்

பல இரசாயன ஆயுதங்களால் தாக்கியது . இந்த தாக்குதலில் அந்த தாய்யின் பிறந்து
மூன்று மாதமே ஆன அந்தபச்சிளம் குழந்தை கொல்லப்பட்டது. இந்த செய்தியை அறிந்த
அந்த தாய் கூறிய ஒரு வார்த்தைகளை கொஞ்சம் கேளுங்கள்...

 

எனக்கு குழந்தை பிறக்க முன் ஒரு கவலை  இருந்தது அது பாலஸ்தீன தாய்கள் தாங்களின் பிள்ளைகளை இஸ்ரேலுடன்

போரிட அனுப்பி வைக்கிறார்கள் இவர்கள் இறைபாதையில் இஸ்லாத்திற்காக ஷஹீதாக்கப்பட்டவர்களின் தாய்

என்று இறைவனிடம்  பெருமையாக பேசுவார்கள். ஆனால் பிள்ளை இல்லையே இஸ்ரேலுடன் போரிட அனுப்புவதற்கு

என்று நான் பல நாட் கள் கவலை கொண்டதுண்டு. ஆனால் தற்பொழுது அந்த கவலையில்லை ஏன்என்றால்
இஸ்ரேலுடன் நடந்த யுத்தத்தில் என் மகனும் ஷஹீதாக்கப்பட்டுள்ளான் எனக்கு ஷஹீதின் தாய் என்ற பாக்கியம் கிடைத்துவிட்டது

சந்தோஷமாக கூறினால் அந்த தாய். இது தான் பாலஸ்தீன ஒவ்வொரு தாய்யினதுஈமானிய உணர்வு...
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.