கம்பம் அருகே ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராட்டம்கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். மேகமலை வனஉயிரியல் சரணாலயம், உத்தமபாளையம் வனபகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் ஆயிரக்கணக்கான ஹெக்டர் வனப்பகுதி தீயில் சேதம் அடைந்தன.

தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வீரர்கள் தீ மேலும் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காட்டுத் தீயில் மருத்துவ குணங்கள் உள்ள தாவரம் மற்றும் அரிய வகை தரைவாழ் உயிரினங்கள், பறவைகள் உயிரிழந்து இருக்கக்கூடும் என வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.