ம.ம.க ஜவாஹிருல்லாவுக்கே சொந்தம்! நீதிமன்றத்தில் தமீம் அன்சாரி மனு தள்ளுபடி!கடந்த அக்டோபர் 6 அன்று ம.ம.க மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கும், அன்றைய கட்சி பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி அவர்களுக்கும் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. இதனை அடுத்து தமீம் அன்சாரி தலைமையிலானவர்கள் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

இதனை அடுத்து கட்சி தங்களுக்கு தான் சொந்தம் என தமீம் அன்சாரி தலைமையிலான சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதில் மமக தங்களுக்கு சொந்தம் என தொடர்ப்பட்ட தமீம் அன்சாரி அவர்களின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.img_3298
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.