இஸ்லாமிய கொள்கைகளால் கவரபட்ட, தென்கொரிய இராணுவ அதிகாரி இஸ்லாத்தில்..!எதிர்ப்பையும் விமர்ச்சனங்களையும் தகர்த்து தரை மட்டமாக்கி விட்டு இஸ்லாம் உலெங்கும் வெற்றி நடை போடுகிறது.


சிந்திப்போர் .இஸ்லாமிய கொள்கைகளிலும் நடைமுறைகளிலும் இருக்கும் நியாயத்தை உணரும் போது அவர்கள் இஸ்லாத்தின் முன்பு மண்டியிடுகின்றனர் அந்த மார்கத்தை ஆர தழுவி கொள்கின்றனர்.


அப்படி நிகழும் பல்லாயிரம் நிகழ்வு களில் ஒரு நிகழ்வு சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் கமீஸ் மஷீத் நகரில் அரங்கேறியது.


சவுதி படைவீரர்களோடு கூட்டு பயிர்ச்சியில் ஈடு பட வந்திருந்த தென் கொரியாவின் இராணுவ அதிகாரி ஒருவர் இஸ்லாமிய கொள்கைகளால் கவர பட்டு தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.