மரண அறிவிப்பு " OMA. அகமதாபாத் அம்மாள் ",முத்துப்பேட்டை

தெற்கு தெரு , திம்லத் தெரு ,
மர்ஹூம் , யூசுப் ராவுத்தர் ,
அவர்களுடைய மகளும்.

மர்ஹூம் O.M. அலி ( டிரைவர் ),
அவர்களுடைய மனைவியும் .

OMA . ராஜா ( என்கிற) ,ஷேக்தாவூது ,
OMA.. உமர் பாச்சா ,
இவர்களுடைய தாயாரும் .

E.M.கமால் பாச்சா ,
ஜாகிர் உசேன் , இவர்களுடைய,
மாமியாரும் .
மர்ஹூம் M.E . கமாலுதீன் அவர்களுடைய ,
சகோதரியுமான ,
” OMA. அகமதாபாத் அம்மாள் “, அவர்கள் ,
நேற்று மாலை 5. 00 ,மணிக்கு மௌத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
இன்று  28-2-2016 ,ஞாயிற்றுக்கிழமை , மாலை 4 மணியளவில்
அரபு சாகிப்பள்ளி   மையவாடியில்   நல்லடக்கம் , செய்யப்படும்.

 

அறிவிப்பு :
OMA .ஷேக் தாவூது,
OMA..உமர் பாச்சா
Cell: 0091 7845112962 . (UAE ). 00971 529565544

 

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.