ஹஜ் நிறைவேற்ற 7,000 கிலோமீட்டர் நடந்து செல்லும் ரஹ்மதுல்லாஹ்தினசரி 60 கி.மீ. நடந்து 7000 கிமீ தூரத்தில் உள்ள ‘மக்கா’வை சென்றடைய திட்டம்..!

14 நாட்களில் 800 கி.மீ. தூரத்தை கடந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த ‘முஹம்மத் ரஹ்மதுல்லாஹ் கான்’ நடந்தே சென்று ஹஜ் கடமையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்.

இதற்காக, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அரசுகளிடம் முறையான அனுமதியை பெற்று நடைபயனத்தை துவக்கியுள்ள ரஹ்மதுல்லாஹ்,

14 நாட்களில் பெங்களுருவிலிருந்து ஹைதராபாத் (800 கிமீ) சென்றடைந்துள்ளார்.

அதையடுத்து நாக்பூர் வழியாக டெல்லி, இஸ்லாமாபாத், ஆப்கான், பக்தாத், ஈரான் வழியாக சவூதி அரேபியா சென்றடைகிறார், ரஹ்மதுல்லாஹ்..

அல்லாஹ் இவருடைய இந்த தூய நோக்கத்தை எவ்வித தடங்கல்களும் ஆபத்துகளும் இன்றி நிறைவேற்ற அருள் புரிவானாக! அவருடைய பாதங்களை உறுதியாக்குவானாக!! (ஆமீன்)
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.