மல்லிப்பட்டினம்: A.K தாஜீதீன்அவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஆலோசனை கூட்டம். மற்றும் ஆர்பாட்டம்தமிழக மீனவ பேரவை செயலாளரான மல்லீப்பட்டினத்தை சேர்ந்த ஜனாப்.A.K தாஜீதீன் அவர்கள் கடந்த மாதம் சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்...

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது..


காவல்துறை இதுகுறித்து விசாரணை நடத்தி ஒருவரை [பெயர்] கைது

செய்தது..பிறகு அவரை இந்த மாதம் விடுதலை செய்தது . இதனை தொடர்ந்து சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என கோரியும் தாக்கிய மர்ம நபர்களை கண்டித்தும் இன்று மல்லிப்பட்டினத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..இந்த ஆலோசனை கூட்டத்தில் பலர் கலைந்து கொண்டனர் . இதில் முக்கிய அழைப்பினராகா தமிழ்நாடு மீனவர் பேரவை நிறுவனத் தலைவர் இரா.அன்பழகன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.    தகவல்  Adirai exprees repoter Mallipattinam hameed[gallery columns="1" size="full" ids="32674,32675"]

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.