அதிரையில் கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த டெம்போ வேன் தீப்பிடித்ததால் பரபரப்புஇண்டேன் எரிவாயு கம்பெனி உள்ளன. இக்கம்பெனியை தஞ்சாவூரை சேர்ந்த சென்னியப்பன் மகன் பாலசுப்பிரமணியன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் கம்பெனியில் இருந்து சிலிண்டர்களை வெளியூர்களுக்கு டெம்போ மூலம் சப்ளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் (26ந்தேதி)
பட்டுக்கோட்டையில் கேஸ் சிலிண்டர்களை சப்ளை செய்துவிட்டு, மாலை மாளியக்காடு கிராமம் அருகே டெம்போ வந்துக்கொண்டிருந்தன.அந்த டெம்போவை பட்டுக்கோட்டை துரௌபதை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த டிரைவர் ராஜேஸ் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார். திடிரென்று டெம்போ தீ பிடித்து எரியத் தொடங்கின.உடனே அதிராம்பட்டினம் போலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. உடனே பட்டுக்கோட்டை தீயனைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. உடனே சம்பவ இடத்திற்கு வந்து எரிந்துக்கொண்டிருந்த டெம்போவை தீயனைப்பு துறையினர் அணைத்தனர். டெம்போவில் காலியான சிலிண்டரும், கேஸ் நிரப்பிய சிலிண்டரும் இருந்ததாக தெரிகின்றன. வண்டியை ஓட்டி வந்த டிரைவர் ராஜேஸ் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார் அந்த வழியாக சென்ற அனைத்து பேருந்துகளும் மாற்று வழியில் அனுப்பி வைத்தனர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.