.
மலர் என்றாலே மனம் மயங்குவது இயற்கைஅதிலும் கண்ணுக்கெட்டும் தூரம் வரை அழகுமலர்கள் காட்சிதருவது குளிர் பிரேதசத்த்தில் அல்ல பாலைவனமும்,பெட்ரோல் வளமும் நிறைந்த சவூதி அரேபியாவில்தான். சவூதி அரேபியாவின் யன்பு நகரில் 10வது மலர் மற்றும் தோட்ட திருவிழா தொடங்கியது. இக்கண்காட்சியில் வண்ணமயமான லட்சக்கணக்கான பூக்கள் மக்களை கவர்ந்துவருகிறது.இவ்விழாவில்150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்
மற்றும் கல்வி நிறுவனங்கள் பங்கேற்று வீட்டதோட்டங்கள் பராமரிப்பு, நவீன பாசன, விவசாயகருவிகள், நாற்றங்கால் பொருட்கள்,தோட்டத்தில் மரச்சாமான்கள், உரங்கள் மற்றும் விதைகள் நிறுவது தொடர்பான விளக்கம் எனதங்களது படைப்புகளை பார்வைக்குவைத்துள்ளனர் 17நாட்கள் நடைபெறும்இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள்பங்கேற்று கண்டு களிப்பார்கள். கடந்த காலங்களில் உலகின் மிகபெரிய மலர்களானவிரிப்பு இங்கு அமைக்கப்பட்டு பெரும்வரவேற்பை பெற்றது.
[gallery columns="1" size="full" ids="32771,32772,32770"]
0 comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.