போலீஸ் குதிரையின் காலை உடைத்த பாஜக எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு --வைரலாகும் வீடியோபோலீஸ் குதிரையின் காலை உடைத்த பாஜக எம்.எல்.ஏ. மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்திரகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் பாஜகவினர் ஆர்பாட்டம் நடத்தினர். அப்போது ஆர்பாட்டத்தில் வன்முறை வெடித்தது. பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ. கேனஷ் ஜோஷி என்பவர் காவலர் அமர்ந்திருந்த குதிரை ஒன்றின் மீது கண்மூடித்தனமாக தாக்கினார். இதில் சக்திமான என்ற அந்த குதிரையின் இடகு கால் முறிந்து சரிந்து விழுந்தது.

அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குதிரைக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. எனினும் இடதுகால் முற்றிலுமாக சேதம் அடைந்துவிட்டதால் குதிரையால் இனி நிற்ககூட முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். குதிரையின் காலை உடைத்த பாஜக எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.