மரண அறிவிப்பு " தங்கம்மாள் ( என்) சம்சார பானு "



முத்துப்பேட்டை , சின்ன கட்சி மீயர் தெரு,
சோக்கட்டிவீடு , மர்ஹூம் S.ஹபீ முகம்மது , அவர்களுடைய மகளும்.

மர்ஹூம் அப்துல் காதர் ( PKT) , அவர்களுடைய மருமகளும்.

மர்ஹூம் A. நெய்னா முகம்மது , அவர்களுடைய மனைவியும்.

H. தீன் முகம்மது, Cell:- 98 65 24 95 53 .
H.ராஜா முகம்மது , இவர்களுடைய சகோதரியும்.

A. நிஜாம் அலி , A.ரசூல் இவர்களுடைய மாமியும்.

A. செல்ல வாப்பா , A. மன்சூர் அலி , A.இஸ்மத், A. பைசல்,
இவர்களுடைய ,சிரிய தாயாரும்.

N முகம்மது பாரீஸ் , N. பவாஸ் , இவர்களுடைய தாயாருமாகிய.

" தங்கம்மாள் ( என்) சம்சார பானு " அவர்கள் ,

இன்று அதிகாலை 3- 00 மணிக்குமௌத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இன்று காலை 9-00 மணிக்கு அரபுசாகிப்பள்ளியில் நல்லடக்கம்செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்

அறிவிப்பு :- H. தீன் முகம்மது
H. ராஜ் முகம்மது (துபாய்) சகோதரர்கள்.
A மன்சூர் அலி  Cell :-82 20 52 61 00 .
---------------------________________-----------------------
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.