கிரிகெட் வீரர்‪ ஷாகித்_அஃப்ரிடி!‬... ஓர் மணித நேய பன்பாளர்......தான் சம்பாரித்த பணத்தில் ‪ 28 கோடியில்‬ ஆதரவற்றோர் இல்லம் கட்டியுள்ளார் பாகிஸ்தான் கிரிகெட் வீரர்‪ ஷாகித்_அஃப்ரிடி‬..
முதியோர் அனாதை சிறுவர்கள் விதவைகள் மனவளர்ச்சி குன்றியோர் மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் தனிதனி அறைகள் அமைத்து மருத்துவம் உணவு உடை கல்வி என அனைத்தும் இலவசமாக கொடுத்து மனிதநேய இளைஞராக உயர்ந்துள்ளார் அஃப்ரடி...
கிரிகெட்டில் சாம்பாரித்து கூடவே விளம்பரம் மாடல் என பண பேய் பிடித்த வீரர்களுக்கு அப்ரிடி ஓர் சவுக்கடி ...
மேட்ச்க்கு போனோமா ரன்ன டிச்சோமா நடிகைய கட்டுனோமா என திரியும் வீரர்களுக்கு மத்தியில் மனிதநேயம் வளர்க்கும் அப்ரிடி ஓர் அற்புதமே!
பாகிஸ்தான் என்றாலே தீவிரவாதி என பொய் உரைக்கும் ஊடகங்களுக்கு நீ தெரிய மாட்டாய்..
அதை எதிர்பார்த்தும் நீ செய்யவில்லை...
மனிதநேயம் வளர்போம்

 

>இஸ்மாயில் மரிக்கா<
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.