குவைத்தில் மணல் பரப்பில் காணப்படும் விஷத்தன்மை கொண்ட பாம்பு!குவைத்தில் வெளியே மணல் பரபரப்பான இடங்களில் செல்லும் நபர்கள் கவனத்திற்கு நண்பர் மணல்பரப்பில் பாம்பு ஒன்று( இடம்:வாப்ரா பகுதி) இருப்பதை அனுப்பியுள்ளார். நமது நாட்டில் காணும் பாம்புகளை விட கடித்தால் அடுத்த கணமெ உயிரை எடுக்கும் மிக அதிக விஷமுடைய பாம்புகள் இந்த பாலைவனமான பகுதில் உள்ளது.எனவே ஓய்வு நேரங்களை இதேபோல் இடங்களில் செலவிட செல்லும் நபர்கள் கவனமாக இருங்கள். விளையாடும் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ளுங்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.