திருச்சியில் முஸ்லிம் வாலிபர் படுகொலைஇன்று திருச்சியில் படுகொலை செய்யப்பட்ட காஜாமொய்தீன் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி தமுமுக,மமக,SDPI,ததஜ,IJM உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக அரசு மருத்துவமணை அருகில் சாலைமறியல் நடைபெற்றது.பின்னர் அவ்விடத்துக்கு விரைந்து வந்த துணை காவல் கண்காணிப்பாளரின் வாக்குறுதியை அடுத்தும்,சில குற்றவாழிகளை கைது செய்துவிட்டாதாகவும்,மேலும் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் அறிவித்ததையோட்டி போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

 

[gallery columns="1" size="full" ids="33690,33691"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.