கிரண் தேவி இடம் தவறாக நடக்க முயன்ற பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. மீது எப்.ஐ.ஆர். பதிவுபீகாரில் தனது வீட்டில் வைத்து பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ற பாரதீய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக எப்.ஐ.ஆர். ஒன்று போலீசில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.  இது பற்றி பாதிக்கப்பட்டுள்ள கிரண் தேவி என்ற பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், எம்.எல்.ஏ. தன்னிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.  இதனை அடுத்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.  இந்த குற்றச்சாட்டு உண்மையெனில் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.