'பாரத் மாதா கீ ஜெய்' என்று கூற மறுத்த மதரஸா மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்..! வீடியோ...'பாரத் மாதா கீ ஜெய்' என்று கூற மறுத்ததால் மூன்று மதரஸா மாணவர்கள் மீது இந்துத்துவா வெறியர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
டெல்லி பேகம்பூர் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
29-03-2016 அன்று டெல்லியில் மூன்று இஸ்லாமிய மதரஸா மாணவர்களிடம் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் மூன்று பேர் 'பாரத் மாதா கீ ஜே' சொல் என்று மிரட்டினர். அந்த மாணவர்கள் சொல்லவில்லை. உடன் அந்த மூன்று ரவுடிகளும் மாணவர்களை சராமாரியாக தாக்க ஆரம்பித்துள்ளனர். இதில் முஹம்மது தில்காஷ் என்ற மாணவனின் கை எலும்பு முறிந்தது. மற்ற மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இந்த மாணவர்கள் முன்னுக்குபின் முரணாக வாக்குமூலம் சொல்வதாக கூறி இந்த சம்பவத்தை பொலிசார் திசை திருப்ப முனைகிறார்கள்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.