தோல்வியில் துவளாதே - முயற்சிகள் தொடர்ந்தால் தோல்விகள் எப்பொழுதும் நிலையானது அல்ல - ஆபிரகாம் லிங்கன்தனது 21-வது வயதில் வியாபாரத்தில் தோல்வி அடைந்தவர்...

22-வது வயதில் மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியவர்...

24 வயதில் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி அடைந்தார்...

26 வயதில் மனைவியை இழந்து துன்பத்தில் மூழ்கியவர்...

27 வயதில் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டார்...

34 வயதில் கட்சிப்பதவிக்கான தேர்தலில் தோல்வியடைந்தார்...

45 வயதில் 'செனட்டர்' பதவிக்கான தேர்தலில் தோற்றார்...

47 வயதில் உதவி ஜனாதிபதிக்கான தேர்தலில் தோற்றார்...

49 வயதில் மீண்டும் 'செனட்டர்' பதவிக்கான தேர்தலில் தோல்வி...

இப்படி தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்தவர் ஆபிரகாம் லிங்கன். அத்தனை தோல்விகளிலும் துவளாமல் போராடிய அவர்,தனது 52-வது வயதில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வெற்றி பெற்றார். எந்த தோல்வியும் அவருடைய முயற்சிகளை முடக்கியதில்லை. முயற்சிகள் தொடர்ந்தால் தோல்விகள் எப்பொழுதும் நிலையானது அல்ல என்பதைத்தான்  அவருடைய வாழ்க்கை நமக்குக்  கற்றுத்தரும் பாடம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.