நீடாமங்கலம் அருகே காதலனுடன் மாயமான புது பெண் மீட்புதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூரை சேர்ந்தவர் விஷ்ணு. இவரது மனைவி கனிமொழி (வயது 21). இவர் திருமணத்திற்கு முன்பே மணிகண்டன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருமணமான 10 நாட்களில் கனிமொழி காதலனுடன் சென்றுவிட்டார். இது பற்றி நீடாமங்கலம் போலிசில் விஷ்ணு புகார் செய்தார், அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கனிமொழியை மீட்டு கனவரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.