உலக சாதனை படைத்த தமிழக இஸ்லாமிய பெண் விஞ்ஞானி டிஎன்ஏ பரிசோதனைக்கு இயற்கை ஜெல் கண்டுப்பிடிப்புடிஎன்ஏ பரிசோதனைக்கு இயற்கை ஜெல் கண்டுப்பிடிப்பு:

உலக சாதனை படைத்த தமிழக பெண் விஞ்ஞானி பெண்களின் சாதனையாளர் பட்டியலில் தமிழ் பெண் விஞ்ஞானி பாத்திமா பெனசிர் சேர்ந்துள்ளார். உலக பெண்கள் தினமான இன்று அவரின் சாதனையை மக்கள் முன் கொண்டுவருவதில் பெருமையடைகிறோம்.

தமிழகத்தை சேர்ந்த பார்த்திமா பெனசிர் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்துள்ளதன் மூலம் இளம் விஞ்ஞானியாகவுள்ளார். அசோக் லைப் சையின்ஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக பணியாற்றிவரும் பாத்திமா, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of science) மையத்தில் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகிறார். தான் மேற்கொள்ளும் ஆராய்ச்சி உலகஅளவில் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பரம்பரையாக தொற்றும் கொடிய நோய்கள் குறித்து உடனடியாக அதன் மூலத்தை தெரிந்து கொள்ளும் வகையில் புதிய ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன் பலனாக டிஎன்டோராங் (Tento rong) என்ற பெயரில் டிஎம்ஏ பரிசோதனை ஜெல் கண்டுப்பிடித்துள்ளார். உலகில் கண்டுபிடிப்புகள் எத்தகையோ இருந்தாலும் டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ கண்டுப்பிடிப்பு மிக முக்கியமான ஒன்றாகும். இப்படிப்பட்ட கண்டுப்பிடிப்பில்தான் நமது தமிழ்பெண் விஞ்ஞானி.பார்த்திமா பெனசிர் சாதித்துள்ளார். அவரின் இக்கண்பிடிப்பு மற்ற ஆராயச்சிகள் போல் வேதிப்பொருட்களால் இல்லாமல்,முழுக்க முழுக்க இயற்கை முறை (செடிகளில் கிடைக்கும் திரவம் மூலம்) கண்பிடிப்பாகும். இது உலகில் முதல் முயற்சி என்பது மற்றொரு பெருமையாகும். அவரின் இயற்கை ஜெல் கண்ப்பிடிப்பில் மூலம் கேன்சர், தோல்நோய், குடல்நோய் மஞ்சள் காமாலை, நீரிழிவு நோய், போன்ற தீரா வியாதிகள் எவ்வாறு உருவாகியது என்பதை துல்லியமாக கண்ப்பிடிக்க முடியும். பொதுவாக பலநோய்கள் உருவாவதற்கு மூலகூறுகள் என்ன என்ற கேள்வி மருத்துவ உலகத்தில் இன்றளவும் எழுப்பபகிறது. குறிப்பாக புற்றுநோய், நீரிழிவு ஆகியவை பரம்பரை நோயாகவுள்ளது. ஆனால் சமீப ஆண்களாக இதில் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டு பரம்பரை நோய் என்ற வழக்கம் மாறி இயற்கை சூழலுக்கு ஏற்ப வரு்கிறது. இந்நோய்கள் என்ன காரணத்தினால் உருவாகியது என்பது விஞ்ஞானி பாத்திமாவின் ஆராய்ச்சியில் சுலபமாக்கப்பட்ள்ளது. இதுகுறித்து பெண் விஞ்ஞானி பார்த்திமா பெனசிர் அவர்கள் கூறும்போது ,எங்களது இந்த கண்பிடிப்பானது 100 சதவீதம் இயற்கையோடு ஒன்றியதாகும்.இது ஜெல் வகையை சார்ந்ததாகும் மேலும் எங்கள் கண்பிடிப்பு மற்ற கண்டிபிடிப்பை விட மிக விரைவில் அடையாளம் காண கூடிய ஒன்றாகும். அதாவது டிஎன்ஏ பரிசோதனைக்கு பிற வேதியல் பொருட்கள் பயன்பத்தும்போது 10 முதல் 40 நிமிடம் வரை ரிசல்ட் கிடைக்க நேரம் ஆகும் ,ஆனால் எங்களின் இந்த இயற்கை கண்பிடிப்பானது 30 நொடிகளில் அடையாளம் கண்ப்பிடிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. எங்கள் கண்டிபிடிப்பு மற்ற கண்பிடிப்பை விட ஏழு மடங்கு வீரிய வேகம் கொண்டதாகும். மேலும் மற்ற கண்டிபிடிப்புகள் வேதிபொருட்களால் ஆனவை. அவைகள் அனைத்தும் டிஎன்ஏ வின் அமைப்பை[Structure] உருவாக்கும் ஆனால் இந்த இயற்கை கண்பிடிப்பானது டிஎன்ஏ அமைப்பை[structure] முழுவதும் தெரியாமல் குணமாக்கும். இந்த இயற்கை கண்பிடிப்பின் மூலம் மனித இனம் மட்மல்லாமல், விலங்கு, மற்றும் தாவிரம் ஆகியவற்றின் டிஎன்ஏ, மற்றும் ஆர்என்ஏ வையையும் துள்ளியமாக கண்டறியளாம். மேலும் உணவு பொருட்கள் வீணாகாத வண்ணம் ரசாயன பொருட்கள் பன்பத்தப்பகிறது, இவைகளால் தான் தீர நோய்கள் ஏற்பகின்றன, ஆனால் எங்களது இயற்கை கண்பிடிப்பை பயன்பத்துவதால் உணவு பொருட்களின் வண்ணம் மற்றும் தன்மை மாறாமல் இருக்கும். இந்த அறியவகை கண்பிடிப்பை கண்டறிய தனக்கு 3 ஆண்கள் தேவைப்பட்டது. மேலும் எனது ஆராயச்சிக்கு பேராசிரியர் சாவித்திரி சிறந்த வழிகாட்டியாக இருந்தார் என்றார். இந்த கண்டுபிடிப்பின் உரிமத்தை இந்திய அரசிடம் இருந்து எதிர்நோக்கியுள்ளார், உரிமம் பெரும் பட்சத்தில் டிஎன்ஏ வின் இயற்கை கண்பிடிப்பை கண்ட உலகின் முதல் இந்திய பெண் விஞ்ஞானி என்ற பெருமைக்குறியவர் என்ற பட்டியலில் இடம் பெற்று நமது இந்திய நாட்டிற்கு பெருமை சேர்ப்பார் என்பதில் பெருமை கொள்கிறோம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.