அதிரை அருகே பறக்கும் படையினர் வாகன சோதனை!(படங்கள் இணைப்பு)அதிரை அருகே உள்ள இராஜாமடம் ஈ சி ஆர் சாலையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் வருகின்ற 2016  சட்டமன்ற தேர்தலின் காரணமாக மற்றும் தேர்தலின் முறைகேடுகளை தடுப்பதற்க்காகவும்  பறக்கும் படையினர் சிவக்குமார் மற்றும் தாசில்தார்அவர்களின் தலைமையில் பத்து போலீஸ் கொண்ட குழுக்களால்  அதிரடி சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்க்காக வாகன சோதனையில் ஈடுப்பற்று வருகின்றனர்..

 

2addfec3-7c79-45de-bf90-110f0cf5b127 30907716-b9ec-497d-af0d-cfbf18b16e61
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.