ஐபோன் வேகத்தை அதிகரிக்கும் வழிகணினிகளுக்கு இணையாக பல அம்சங்கள், வசதிகளை உள்ளடக்கியுள்ள ஐபோன்களுக்கு மவுசு அதிகமாக இருக்கிறது.

ஆனால் சிலசமயங்களில் அதன் செயல்பாட்டு வேகம் குறைவதால் பயனாளர்கள் வருத்தமடைகின்றனர், தாங்கள் நினைப்பதை உடனுக்குடன் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இப்படி செயல்பாட்டு வேகம் குறைவதற்குப் பல விஷயங்கள் காரணமாக இருந்தபோதும், முக்கியமாக ஒன்று கூறப்படுகிறது. அதாவது, அனிமேஷன்கள் தான் ஐபோன்களை மந்தமாக்கிவிடுகிறதாம். ஐபோன்களில் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களில் உள்ளடங்கியுள்ள அனிமேஷன்களே வேகக்குறைவுக்குக் காரணமாக உள்ளன என்கின்றார்கள்.

இந்த அனிமேஷன்களை நிறுத்துவதன் மூலமாக ஐபோன்களின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்கலாம் என்பதுடன், பேட்டரி தாக்குப்பிடிக்கும் நேரத்தையும் கூட்ட முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.