அன்புள்ளம் கொண்ட மனித நேயம் மிக்கோரே உதவுங்கள்அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புள்ளம் கொண்ட மனித நேயம் மிக்க ,
என் அன்பு நெஞ்சங்களே ! ஒரு ஏழை சிறுவனுக்கு ,
அவசர "இதய அறுவைச் சிகிச்சைக்கு ", உதவுங்கள் .
மல்லிப்பட்டினம்தைச் சேர்ந்த " புவாஸ்கான் ", வயது- 9 ,
' BUVASKHAN ',Age -9 , ஏழைச் சிறுவன் .

 
இவருக்கு சென்னை " MMM ", இதயசிறப்பு மருத்துவமனையில்,
சோதனை செய்து அதற்கு ₹ 3,50,000/- ஆகும் , எனறு
கூறியுள்ளார்கள் .
வருமான எதுவும் இல்லாத இந்த ஏழை சிறுவன் குடும்பத்திற்கு ,
உதவுங்கள் , இறைவன் நமக்கு பிறருக்கு ஏழை , நோயாளிகளுக்கு
உதவி காப்பாற்ற வேண்டும் என்றும் , இந்த உதவி செய்பவர்களை
கண்டு இறைவன் மகிழ்கிறான் .
இந்த சிறுவன் " புவாஸ்கான் ", வங்கி கணக்கு
======================================================
= IOB யில் மல்லிப்பட்டினம்,
= கிளையில் - 833 - 01-0000- 12742 .
= Moiner BUVASKAN , M&G , DEENSHA BAGAM ,
= மல்லிப்பட்டினம் .
========================================================
= பெற்றோர்கள் = ஆயிஷா அம்மாள் , Cell:- 95 78 49 37 83 .
= ( தொடர்புக்கு ) = ராபியத்துல் பஜரியா , Cell:- 99 94 30 19 56 .
=========================================================
தகவல் :- K.S.H. சுல்தான் இப்ராஹிம் , "சுனா இனா ", முத்துப்பேட்டை.
⭐ 📱 CELL :- 90 95 66 60 46 , 📱 CELL :- 98 42 36 26 16 .

 

[gallery columns="1" size="large" ids="32714,32717,32716,32715"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.