முத்துப்பேட்டை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் சார்பாக : ஒளிமயமான குடும்ப நிகழ்ச்சிபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை டிவிசன் சார்பாக தாருன் நூர் ஒளிமயமான குடும்ப நிகழ்ச்சி நேற்று  முன்தினம்  (05-03-2016) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருவாரூர் மாவட்ட செயலாளர் பர்ஹான் தலைமை வகித்தார்,மாவட்ட தலைவர் பைசல், நகர தலைவர் அபுதாகிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நகர செயலாளர் மர்சூக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், வழிகாட்டு துறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய்னுலாப்தீன், திருச்சி மாவட்ட செயலாளர் முஜிப் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து  கொண்டனர்.

 

மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை

[gallery columns="1" size="full" ids="32588,32589,32586,32587" orderby="rand"]

டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.