முத்துப்பேட்டையில் இருந்து காரைக்கால் சென்று கொண்டு இருந்த வாகனம் விபத்துக்குள்ளாகி ,
முன்று பேர்கள் படுகாயம் அடைந்தனர் அதில் தெற்கு தெருவைச் சேர்ந்த " பொட்டியப்பா,"
" முகம்மது சேக் தாவூது அவர்களுடைய மகள் " முத்தாச்சி ", அவர்கள் . மௌத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். ஜனாசா காரைக்கால் மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது .
முத்துப்பேட்டை தெற்கு தெரு ஜமாத்தார்கள் விறைந்துள்ளார்கள் மேலும் விபரம் பின்னர்....

0 comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.