சிறுமி பலாத்காரம் முத்துப்பேட்டையை சேர்ந்த தொழிலாளிக்கு வலைதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன்கோட்டையை சேர்ந்த 6 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அருகில் கட்டிட சென்ட்ரிங் வேலை நடந்து வருகிறது. அப்போது சென்ட்ரிங் தொழிலாளி முத்துப்பேட்டையை சேர்ந்த வேலு (45) என்பவர் சிறுமியிடம் நைசாக பேசி மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார். அவர் கொடுத்த புகாரின்பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுவை தேடி வருகின்றனர்.


Thanks To Dinakaran
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.