அதிரை அருகே வாகன தனிக்கை தீவிரம்...!!!பட்டுக்கோட்டை  நெடுஞ்சாலையில்  வருகின்ற தேர்தலை முன்னிட்டு வாகன தனிக்கை தீவிரபடுத்தப்பட்டுள்ளது அதன்படி  இன்று காலை முதல்  பட்டுக்கோட்டை  அதிராம்பட்டிணம்  சாலையில்  சப்இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம்  தலைமையில் வட்டார தேர்தல்  கண்காணிப்பாளர்கள்  வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.  இன்று காலையில்  இருந்து மாலை  6 மணி வரை நடத்தப்பட்ட வாகன சோதனையில் எதுவும் கைப்பற்றபடவில்லை  என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.இது குறித்து  அவ்வழியே  சென்ற  வினோத்குமார்  கூறுகையில்  அரசியல் வாதிகளின் பதுக்கல் பணம் எல்லாம் அந்தந்த  பகுதிகளுக்கு  அனுப்பி வைக்கபட்டுவிட்டதாகவும் இந்த  தனிக்கை  நாடகம்  எல்லாம்  வியாபாரிகளின்  குரல்வளையை   நசுக்கும் செயல் என்றார்.

 

[gallery columns="1" size="full" ids="32873,32874"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.