அதிரை "அல்-சனா பள்ளி" ஆண்டு விழா-அப்துல் கலாம் பேரன் "சேக் சலீம்" பங்கேற்ப்பு



அதிரை மக்தூம் பள்ளி அருகில் அமைந்து இருக்கும் அல்-சனா பள்ளியின் 5ஆம் ஆண்டு விழா இன்று மாலை லாவண்யா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் பேரன் சேக் சலீம் கலந்து கொண்டானர்.மேலும் அட்வகேட் அப்துல் முனாப்,காதர் முகைதீன் ஆசிரியர் அஹ்மத் கபீர், எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


 




 




Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.