மரண அறிவிப்பு..!!! அதிரை " முஹம்மது அலி பாத்திமா"



அஸ்ஸலாமு அழைக்கும்...

நடுத்தெரு மேல்புறத்தைச் சேர்ந்த மர்ஹும் நூ.மு அப்துர் ரஹீம் அவர்களின் மகளும் மறைக்கா பள்ளி முஅத்தின்  நெ.மு.அப்துல் வஹாப் அவர்களின் மனைவியும்,

மர்ஹும் நூ.மு.அ நூர்முகம்மது மர்ஹும் நூ.மு.அ.அப்துல் காதர் ,மர்ஹும் நூ.மு.அ.ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோரின் சகோதரியும்

நெ.மு.அ. ஜெஹபர் அலி நெ.மு.அ. ஜமால் முஹம்மது, ஆகியோரின் தாயாருமாகிய


சுண்டு வீட்டைச்சேர்ந்த முஹம்மது அலி பாத்திமா அவர்கள் வபாத்தாகிவிட்டர்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...


அன்னாரின்  ஜனாஸா இன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு மறைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யபடும்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.