வியக்க வைக்கும் காந்த மனிதர்… நம்பமுடியாத உண்மை!… வீடியோ இணைப்புமலேசியாவைச் சேர்ந்த லியு தோலின் ”காந்த மனிதன்” என்று அழைக்கப்படுகிறார். அதற்கு காரணம், உலோகப்பொருட்களை தன் உடலில் ஒட்ட வைக்கும் திறன் பெற்றிருப்பதால், இவருக்கு இப்பெயர் உருவானது.

கிலோ எடையுள்ள உலோகங்களை தனித்தனியாக பிரித்து, கிட்டத்தட்ட 36 கிலோ வரை, எவ்விதமான பசையும் பயன்படுத்தாமல், தன் உடலில் ஒட்ட வைத்துள்ள இவர், டிஸ்கவரி சேனலில் வரும் ஒன் ஸ்டெப் பியான்ட் என்ற நிகழ்ச்சியிலும், தனது முழு திறனையும் வெளிப்படுத்தி, உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார்.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.