டேய் வாயை மூடுயா ! நாடாளுமன்றத்தில் திமுக – அதிமுக மோதல் - சூப்பைட் வீடியோ காட்சிநாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுக-திமுக எம்.பிக்கள் ஒருவரை ஒருவர் மரியாதை குறைவாக திட்டிக்கொண்டனர்.

தமிழக மீனவர்கள் பிரச்சனையில் திமுக ரொம்ப கிழிச்சிட்டதாகவும் அதிமுக ஒரு கிழிக்கலைன்னும் திமுக சொல்ல அதற்கு அதிமுக தரப்பு ,நாங்கதான் பெரிசா கிழிச்சோம்னு அதிமுக இடையில் குறுக்கிட உடனே கோபப்பட்ட ராஜா

வாயை மூடுயா  ,,,,, வாயை மூடுயான்னும் பெரிசா ஒரு சிம்பதியக் கிளப்பிவிட்டிட்டாங்க.

தேர்தல் நெருங்கும்போது வீரம் , ரோஷம் எல்லாம் கொஞ்சம் வரத்தானே செய்யும்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.