கடலைக் கடந்த மணிகண்டனுக்கு மதங்களைக் கடந்த மனிதநேய உதவியை செய்த தவ்ஹீத் ஜமாத் - வீடியோ இணைப்புதஞ்சைமாவட்டம்‬ பாபநாசம் கனபதி அக்ரஹாரத்தை சேர்ந்த ‪‎பன்னீர்செல்வம்_மலர்கொடி‬ ஆகியோரின் புதல்வர் ‎மணிகண்டன்‬ என்பவர் குவைத்தில் இரண்டு ஆண்டுகளாக பணி புரிந்து வரும் நிலையில் தன்னுடைய முதலாளி குடும்பத்தினருடன் ‪சவுதி_அரேபியா‬ சென்றிருந்தார்.

அப்போது அவர் தங்கியிருந்த அறையில் இருந்த ‎வெப்பமூட்டி‬ (ஹீட்டர்) வெடித்து விபத்துக்குள்ளானதில் கடுமையான பாதிப்படைந்த நிலையில் மீண்டும் அவரது முதலாளியால் ‪குவைத்துக்கு‬ அழைத்து ‎12809526_அதான் (ADHAN)மருத்துவ‬ மனையில் சேர்க்கபட்டு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வரும் செய்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ‎TNTJ‬ ‪‎குவைத் நிர்வாகத்தின்‬ கவனத்திற்கு கொண்டு வரபட்டதுடன் மணிகண்டனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் அவரை குணபடுத்தி தாயகத்திற்கு அனுப்புவதற்குன்டான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வந்தனர்.

கடலைக் கடந்து குவைத்தில் வேலைபார்த்த மனிகண்டனுக்கு மதங்களைக் கடந்த மனிதநேய உதவியை செய்த தவ்ஹீத் ஜமாத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

 

12814368_1143751602310519_294562965650014467_n-290x300width="806" height="833" />

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.