பட்டுகோட்டை தொகுதியில் கருப்பு முருகானந்தம் போட்டி???பட்டுகோட்டை சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனுக்கள் அளித்து உள்ளனர்.இந்நிலையில் இதற்கான நேர்முக தேர்வு நேற்றைய தினம் சென்னை கமாலயத்தில் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமயில் நடைபெற்றது.மேலும் பாரதிய ஜனாதாவின் முக்கிய நிர்வாகியான கருப்பு என்கின்ற முருகானந்தம் பட்டுகோட்டை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளாராக போட்டியிட கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தஞ்சை மாவட்ட அளவில் 120 பேர் விருப்ப மனுக்கள் அளித்தது குறிப்பிடத்தக்கது .


L
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.