மோடி என்ற "செல்பி" பிரதமருக்கு மெழுகு சிலை - நல்ல போஸ் கொடுக்குறார்யா..வீடியோலண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உலக தலைவர்களின் சிலை வரிசையில் மோடியின் மெழுகு சிலை வைக்கப்படுகிறது.

மோடிஒரு பொம்மை பிரதமர் என்பது இந்திய மக்களுக்கு நன்றாகவே தெரியும் .

ஆனால் இவர் நாடு நாடாக வெட்டியா ஊர் சுற்றி வருவதால் தற்போது லண்டன் வாசிகளுக்கும் உண்மை தெரிந்து அவருக்கு மெழுகு பொம்மை தயார் ஆகிவிட்டது.

வழக்கம் போல் மோடியின் சாயம் இந்தியாவில் வெளுத்தது போல் மெழுகு சிலையும் உருகி உண்மை தெரியத்தான் போகிறது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.