ஐக்கிய அரபு எமிரேட்சில் பல்வேறு இடங்களில் பலத்த மழைவளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சில் பலத்த மழை பொழிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அபுதாபி, துபாய், அல் அய்ன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அமீரகத்தின் வடக்கு பகுதிகளான ராசல் கைமா, புஜேர, கல்பா பகுதிகளில் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க தயார் நிலையில் இருக்குமாறு அப்பகுதியில் உள்ள நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமீரகத்தில் அடுத்த 3 நாட்கள் மழை இருக்கு என தெரிவிக்கபட்டுள்ளது. அதே போன்று ஓமான் நாட்டிலும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.