தொகுதி பங்கீடு தி.மு.க வுடன் ஒரிரு நாட்களில் பேசி முடிவு எடுக்கப்படும் -மனித நேய மக்கள் கட்சி



சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதியை, மனித நேய மக்கள் கட்சியின் ஜவஹிருல்லா, சென்னை கோபாலபுரத்தில் இன்று காலை சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஜவஹிருல்லா நிருபர்களிடம் கூறும் போது தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க வுடன் ஒரிரு நாட்களில் பேசி முடிவு எடுக்கப்படும். தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க வருவதும் வராததும் அவர்களது விருப்பம் இவ்வாறு அவர் கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.