நான் செத்தாலும் இந்தியாவில்தான் சாவேன் -மகராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர் வாரிஸ் பதான்பாரத் மாதா கி ஜே என்று சொல்ல மறுத்த மகராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர் வாரிஸ் பதான் சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

நம் நாட்டின் மீது பற்று உள்ளதா என்று தீர்மானிப்பதற்கு ஒரே ஒரு கோஷத்தை அளவுகோலாக பயன்படுத்தாதீர்கள் என்றும் .

தான் பிறந்ததும் இங்குதான். தான் மடியப் போவதும் இங்கு தான் என்று பதான் உனர்ச்சிவசப்பட தெறிவித்தார்.

இதற்கு முன்னர்

தொண்டையில் கத்தி வைத்தாலும் பாரத் மாதா கி ஜே சொல்ல மாட்டேன் – ஒவைசி உரையின் தமிழ் வீடியோ என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.