அதிரை கடற்கரை தெருவில் அமைக்கப்பட்ட உப்பு நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றிதரும் கருவி




அதிரையில் சில பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் இருக்கக்கூடிய சமயத்தில், அதிரை கடற்கரைத் தெருவில் உப்பு நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றிதரும் கருவி அமைக்கப்படுள்ளது. இதன் மூலம் மணிக்கு 1000லிட்டர் வேகத்தில் வரக்கூடிய குடி தண்ணீரை பெற்று தணணீர் தேவைகளை பூர்த்தி செய்யலாம்.

 

water
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.