காரைகாலுக்கு செல்லும் போது , சாலை விபத்து...இன்று காலை முத்துப்பேட்டையில் இருந்து காரைக்காலுக்கு தன் சகோதரியைய் பார்க்க
சித்தமல்லி , பாலாவாயை சேந்த முகம்மது ஹனிபா மகன் " ராவுத்தர் ", இருசக்கரவாகனத்தில்
தன் மனைவியுடன் சென்று கொண்டிருதார்கள் வழியில் ஒரு பெண்மணி குறுக்கேவரவும்
நிலை தடுமாறி விபத்தில் சிக்கினார்கள் .
இதில் பயணம் செய்த ராவுத்தர் , பின்புறம் அமர்ந்து வந்த தன்மனைவி "முத்தாச்சி " இருவருமே
படுகாயமடைந்தனர். குறுக்கே வந்த பெண் மணியும் படுகாயம்அடைந்தனர்
காரைக்கால் அரசினர் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பெண்மணியும்,
ராவுத்தர் மனைவி , " பொட்டியப்பா " , மகள் " முத்தாச்சி " , உயிரிழந்தனர் .
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…
ராவுத்தர் - முத்தாச்சி தம்பதிக்கு ஒரு மகளும் , இரண்டு மகன்களும் உள்ளனர் .
இறந்தவர்களை நாளை போஸ்ட் மாடம் செய்து தந்த பிறகு தான் ஊர் கொண்டு வந்து
அடக்கம் செய்யப்பட்டும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.