சாரதியின் சாதுரியத்தால் உயிர் தப்பிய மனிதர்கள்… நொடிப்பொழுதில் ..... வீடியோ இணைப்பு..இன்றைய நிலையில் வீதியில் நாம் சரியாகப் பயணித்தாலும் எதிரே வருபவர்களாலும் விபத்துக்கள் அரங்கேற்றப்படுகின்றன. ஆனால் இங்கு இடம்பெற்ற சம்பவம் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

 

அதாவது மோட்டார் வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் நிலைதடுமாறி வீதியில் விழுந்துபோது பின்னே வந்துகொண்டிருந்த வாகனத்தின் சாரதி சடுதியாக செயல்பட்டு வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதன் காரணமாக இரு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.

 

மித வேகம் மிக நன்று என்பதை கடைபிடித்தால் வாகனத்தை செலுத்துபவர் உயிருக்கும், எதிரே பயணிக்கும் மனிதர்களின் உயிருக்கும் எந்த ஆபத்தும் வராது… இனியாவது வேகத்தை குறைத்துக் கொள்ளலாமே.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.